Description
அல்குர்ஆனை பொருள் உணர்ந்து கற்க விரும்புவோருக்கு உதவுகின்ற தமிழாக்கம். எளிய நடை, மூல விரிவுரைகளின் அடிப்படையில் அமைந்த பொருத்தமான மொழிபெயர்ப்பு, எல்லா வீடுகளிலும் அவசியம் இருக்கவேண்டிய, படிக்க வேண்டிய நூல்.
ஆசிரியர் : அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி (ரஹ்),
முஃப்தி அ. உமர் ஷரீஃப் காஸிமி.
Reviews
There are no reviews yet.