Sale!

மகத்துவமிகு குர்ஆன்

 675

Description

அல்லாஹ்வின் வேதம் அல்குர்ஆனின் கருத்துக்களை தமிழ் மொழியில் புரிவதற்கு ஓர் அற்புதமான மொழிபெயர்ப்பு. ஆசிரியர் அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி அவர்களின் 25 ஆண்டு கால கடின உழைப்பில் வெளிவந்து அறிஞர்களாலும் பொது மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தமிழாக்கம். முஃப்தி உமர் ஷரீஃப் மற்றும் மார்க்க அறிஞர்களின் மேற்பார்வையில் மறு பதிப்பு செய்யப்பட்ட ஆதாரப்பூர்வமான மொழி பெயர்ப்பு இது.

தமிழகத்தின் தாய்க் கல்லூரி அல்பாக்கியாதுஸ் ஸாலிஹாத், ஸவூதி அரபியாவின் ராபிததுல் ஆலமில் இஸ்லாமீ மற்றும் அதன் உயர்மட்ட ஃபத்வா குழு ஆகியவற்றின் அறிஞர்களுடைய அங்கீகாரத்துடன் தமிழில் வெளிவந்த இனிய எளிய நடையுடைய முதல் தமிழாக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ஒரு பக்கம் அரபியும் எதிர் பக்கம் அதன் தமிழாக்கமும் இருப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிரமமில்லாமல் ஓதலாம்.

சிறியவர்கள், வாலிபர்கள், வயதானவர்கள் என அனைவரும் படிக்கும் விதத்தில் மிகத் தெளிவாக பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது.

Additional information

Weight 1.880 kg
Dimensions 4 × 18 × 24 cm
Pages

1264

Font

14 Point

Paper

60gsm ITC White

Cover

Hard Cover

Language

Tamil

Publisher

Darul Huda

Reviews

There are no reviews yet.

Be the first to review “மகத்துவமிகு குர்ஆன்”

Your email address will not be published. Required fields are marked *