Additional information
Weight | 45 kg |
---|---|
Author | Imam Ahmad ibnu Hanbal Rahimahullah |
Translator | Mufti A. Omar Sheriff Qasimi |
Pages | 384 |
Papper | 70gsm ITC White |
Cover | Soft Cover |
Publisher | DARUL HUDA |
₹ 180
நமது சான்றோர்கள் வாழ்வை நம் கண்முன் நிறுத்துகிறது.
அல்லாஹ்விற்காக வாழ்ந்தவர்களின் வரலாற்றை கண் முன்னே படம்பிடித்க் காட்டுகிறது.
குர்ஆனும் சுன்னாவும் செய்த புரட்சியில் உருவான ஒரு சமுதாயத்தை நமக்கு அடையாளப்படுத்துகிறது.
மறுமையை மறக்காத மகான்களின் வாழ்க்கையை எதார்த்தமாக நமக்கு வருணிக்கிறது.
இறைநேசர்களின் உன்னத பண்புகளை எடுத்துக் கூறி அவர்களின் வழியில் பயணிக்க நம்மைத் தூண்டுகிறது.
ஈமானிய உணர்வுகளையும் உள்ளச்சத்தையும் உலக பற்றின்மையையும் அதிகப்படுத்தி, மறுமைக்காக வாழ வேண்டும் என்ற மன உறுதியை ஏற்படுத்துகிறது.
அவசியம் படியுங்கள்! பரப்புகள்!!
Weight | 45 kg |
---|---|
Author | Imam Ahmad ibnu Hanbal Rahimahullah |
Translator | Mufti A. Omar Sheriff Qasimi |
Pages | 384 |
Papper | 70gsm ITC White |
Cover | Soft Cover |
Publisher | DARUL HUDA |
Reviews
There are no reviews yet.