Description
தமிழகத்தில் குழந்தைகளுக்கான பெயர்களை கொண்ட பல நூல்கள் வெளிவந்துவிட்டன. எனினும் தமிழ் அகர வரிசைப்படி இந்நூல் அமைந்திருப்பது இதன் தனிச் சிறப்பு.
மேலும் இந்நூலில் குழந்தை வளர்ப்பு முறைகள், அகீகா சட்டங்கள் என அனைத்தும் இடம்பெற்று ஒரு முழுமையான நூலாக உருவாகியுள்ளது.
தமிழ், ஆங்கிலம், அரபி மற்றும் பொருளுடன் ஆண், பெண் குழந்தைகளுக்கான இரு எழுத்துப் பெயர்கள் 3,4,5,6,7 எழுத்துப் பெயர்கள் என வரிசைப்படுத்தி தரப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.