Description
ஸஹீஹுல் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம் ஆகிய இரண்டு நூல்களும் உலக முஸ்லிம்கள் மத்தியில் பெயர் பெற்றவையாகும். இவ்விரண்டு நூல்களில் தொகுக்கப்பெற்றுள்ள நபிகளாரின் பொன்மொழிகள் யாவும் முற்றிலும் சரியானவை என்பதில் யாருக்கும் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. அத்தகைய சிறப்பையும், நம்பகத்தன்மையையும் ஒருங்கே பெற்ற இவ்விரண்டு தொகுப்பினுள் புகாரீ, முஸ்லிம் ஆகியோர் இணைந்து ஒருசேரத் தொகுத்துள்ள பொன்மொழிகள் 1906 மட்டுமே. இதை கோர்வை செய்து முஹம்மது ஃபுஆத் அப்துல் பாக்கீ (ரஹ்) அவர்களால் தொகுக்கப்பட்ட அல்லுவுலுவு வல்மர்ஜான் எனும் அரபி நூல் தற்போது தமிழாக்கம் செய்து வெளிவந்துவிட்டது.
அழகான அச்சமைப்பு, கனத்த அட்டை.
மணமக்களுக்கு அன்பளிப்பு செய்ய ஏற்ற நூல்.
Reviews
There are no reviews yet.